குமரிக்கு தினம் கேரளாவில் இருந்து வரும் கழிவு வாகனம் காவல்துறை கடமையை செய்யாததாலா.!? களத்தில் நின்ற சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பட் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் போலீசாரை வரவழைத்து கழிவு ஏற்றி வந்த வாகனத்தை ஒப்படைத்தனர். சோதனை சாவடியில் பணியில் இருந்த போலீசார் பணத்தை வாங்கிக்கொண்டு வாகனத்தை குமரி மாவட்டத்திற்குள் அனுமதித்ததாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.
