
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் பெண்ணுரிமை பாதுகாப்பு சிறப்பு மாநாடு 25-6-23 அன்று தக்கலஐய -இல் நடைபெறவுள்ளது. அதனையொட்டி நாகர்கோவில் மாநகரத்தில் 9-வது வார்டில் Ex.M.L.A லீமாரோஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் S.அந்தோணி, தோழர்கள் மனோகர ஜஸ்டஸ், மீனாட்சி சுந்தரம், தாமோதரன், சுந்தர் ராஜ்,லாரன்ஸ், மாவட்டக்குழு உறுப்பினர் சிங்காரம் ஆகியோர் பெண்ணுரிமை மாநாட்டு பிரசாரத்தை இன்று வினியோகம் செய்தனர். இந்த நிகழ்ச்சி நாகர்கோவில் மாநகர செயலாளர் மோகன் தலைமையில் நடந்தது.
