• Wed. Feb 19th, 2025

போதை பொருள் குறித்து விழிப்புணர்வு பேரணி

Byதரணி

Jun 25, 2023

வரும் 26.06.2023 உலக போதைப்பொருள் எதிர்ப்பு தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு மதுவிலக்கு மற்றும் போதை பொருள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தென்காசி ICI பள்ளி மாணவர்கள் மற்றும் காவல்துறையினர் இணைந்து நடத்தப்பட்ட விழிப்புணர்வு பேரணியை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.T. சாம்சன் IPS., அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார். பின்னர் போதை பொருளை ஒழிப்போம் என அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.