வங்கக்கடலில் வரும் 6ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு…உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வங்ககடலில் காற்றுழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டி
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 60 இடங்களில் கனமழை பெய்துள்ளது”…-“மேற்குத்தொடர்ச்சி மலை பகுதிகள், சேலம், நாமக்கல், டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு”…-வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டி…-தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு எச்சரிக்கை… -நீலகிரி, ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு…
மே.6ல் வங்ககடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி
