விருதுநகர் மாவட்டம் சிவகாசி, தீயணைப்பு நிலையம் சார்பில் சிவகாசி மாநகராட்சி இந்து தேவமார் மேல்நிலைப் பள்ளி உள்ளது .

இப்பள்ளியில் தீபாவளி பதிவு பண்ணிட்டு விபத்தில் இல்லாத தீபாவளி கொண்டாடுவதற்காக பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது குறித்து மாணவ மாணவிகளிடம் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.
