கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவில் மார்கழி தேர் திருவிழாவின் போது பக்தர்களை மனம் புண்படும்படி தகாத வார்த்தைகளால் பேசிய இந்து அறநிலையத்துறை அமைச்சர்.சேகர்பாபு, பால்வளத்துறை அமைச்சர்.மனோ தங்கராஜ்,முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு குமரி மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பில் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார்.

பாஜகவின் காவல் நிலையத்தில் புகார் குறித்து. தாணுமாலயசாமி கோவிலின் நான்கு தேரோடும் பகுதியில் வசிக்கும்,பொதுமக்களிடம். பாஜகவின் புகார் குறித்து கருத்து கேட்டபோது.
தேசத்தந்தை மகாத்மா காந்தியின் கொலை வழக்கின் குற்றவாளிகளில் ஒருவரான
சாவர்க்கர் வாழ்க என்று கோஷம் எழுப்பிய கும்பலுக்கு. தாணுமாலையசாமி
தண்டனை கொடுப்பார் என தெரிவித்தார்கள்.




