• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பெரும் நிறுவனங்களில் தொடரும் பணி நீக்கம்

ByA.Tamilselvan

Nov 10, 2022

இந்தியாவிலும் உலக அளவிலும் பல்வேறு பெரும் நிறுவனங்கள் பணியாட்கள் எண்ணிக்கையை குறைத்து வருகின்றன. கடந்த சில மாதங்களாக உலக அளவிலும் இந்தியாவிலும் பணியாட்கள் குறைப்பு தொடர்ந்து வருகிறது. பைஜூஸ்,unacademy,vedantu,upgrad உள்ளிட்ட இந்திய நிறுவனங்கள் நூற்றுக்கணக்கான பேரை வேலையிலிருந்து நீக்கியது .ட்விட்டரை தற்போது வாங்கியுள்ள எலான்மஸ்க் பல ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்தார். அதேபோல ஃபேஸ்புக், மைக்ரோசாஃப்ட், மார்கன்ஸ்டேன்லி, ஜான்சன் & ஜான்சன் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலையை விட்டு தூக்கியுள்ளன.