• Wed. Apr 8th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

குஜராத்தில் 95 இடங்களை பிடிப்போம்… ஆம் ஆத்மி

ByA.Tamilselvan

Nov 3, 2022

குஜராத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 95 இடங்களை பிடிப்போம் என ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.
182 தொகுதிகளுக்கான குஜராத் தேர்தலில் குறைந்தது 90-95 இடங்களைப் பிடிப்போம் என ஆம் ஆத்மி நம்பிக்கை தெரிவித்துள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன் குஜராத் வாக்காளர்களுக்கு குஜராத்தியில் பேசி கெஜ்ரிவால்வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் இலவச மின்சாரம் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார். கடந்த 2017ல் 30 தொகுதிகளில் வேட்பாளரை நிறுத்தியிருந்த ஆம் ஆத்மி ஒரு தொகுதியிலும் வெற்றி பெற வில்லை என்பது குறிப்பிட த்தக்கது.