• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சட்டப்பேரவை கூட்டம் இபிஎஸ் தலையில் தொங்கும் 3 கத்திகள்

ByA.Tamilselvan

Oct 16, 2022

தமிழக சட்டபேரவை கூட்டம் நாளை தொடங்க உள்ளநிலையில் இபிஎஸக்கு ஏற்பட்டுள்ள 3 நெருக்கடிகள்.தமிழக சட்டப்பேரவை கூட்டம் நாளை தலைமைசெயலகத்தில் தொடங்குகிறது. அப்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை கூடாது என்று
இபிஎஸ் கொடுத்த கடிதத்தையும் சபாநாயகர் கண்டுகொள்ளவில்லை. அதோடு தூத்துக்குடி தூப்பாக்கி சூடு தொடர்பாக அருணாஜெகதீசன் ஆணையம் நடத்திய அறிக்கையும் தாக்கல் ஆகிறது. அதேபோல ஓபிஎஸ் ஐ தனக்கு அருகே அமர வைக்க கூடாது என்று இபிஎஸ் கொடுத்த கடிதத்தை சபாநாயகர் கண்டுகொள்ளவே இல்லை.