• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மிசோரம் சட்டசபை தேர்தல் – பா.ஜ.க. தனித்துப் போட்டி

ByA.Tamilselvan

Oct 9, 2022

மிசோரம் சட்டசபை தேர்தலில் பாஜக தனிப்போட்டியிடும் என அம்மாநில தலைவர் வன்லால் முகா அறிவித்துள்ளார்
மிசோரம் மாநிலத்தில் உள்ள 11 மாவட்டங்களில் 40 சட்டசபைத் தொகுதிகளைக் கொண்டுள்ளது, அவற்றில் 39 பட்டியல் பழங்குடியினருக்கும், ஒன்று பொதுப் பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மிசோரமில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் பா.ஜ.க. தனித்துப் போட்டியிட உள்ளது என மாநில பா.ஜ.க. தலைவர் வன்லால்முகா அறிவித்துள்ளார்.