• Thu. Aug 13th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

பிரிட்டிஷ் எழுத்தாளர் ஹிலாரி மாண்டல் காலமானார்…

Byகாயத்ரி

Sep 24, 2022

ஆங்கில இலக்கிய உலகில் நீண்ட காலம் எழுத்தாளராகப் பணியாற்றிச் சாதனை புரிந்தவர் பிரிட்டிஷ் எழுத்தாளர் ஹிலாரி மாண்டல். இவரது எழுத்துக்கென தனி வாசகர்கள் பட்டாளமே உண்டு. இவர் எழுதிய “வுல்ஃப் ஹால்” புத்தகம் அதிகளவில் பிரபலமும், விற்பனையும் ஆனது. இப்புத்தக ஆசிரியரான ஹிலாரி மாண்டல் இன்று தன் 70வது வயதில் காலமானார். இவரின் நாவல்கள் அனைத்து கிளாசிக் நாவல்களாக அமைந்து பல ரசிகர்களை ஈர்த்துள்ளது.