• Thu. Feb 5th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Sep 24, 2022

சிந்தனைத்துளிகள்

• சந்தோஷத்தைத் தொடதே.
ஆனால் சந்தோஷமாயிருக்க சதா சர்வகாலமும் தயாராயிரு.

• குழந்தைகளை முதலில் மனிதராக்குங்கள்;
பிறகு அவர்களை அறிவாளி ஆக்கலாம்.

• அன்பு சில குறைகளையும் அறிவு சில பிழைகளையும் பொருட்படுத்துவதில்லை. ஆனால் உண்மை எந்த அவமானத்தையும் மன்னிக்காது. எந்தக் குறையையும் பொறுக்காது.

• முடிந்ததை நினைப்பவன் மனிதன்; நினைத்ததை முடிப்பவன் இறைவன்.

• பணம் வாழ்வின் லட்சியமாகிவிட்டால் அது தவறான வழியிலேதான் தேடப்படும், செலவழிக்கப்படும். அதைத் தேடும்போதும் செலவு செய்யும்போதும் தீமை பயக்கும்.