• Tue. Jul 14th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

சேலத்தாம்பட்டியில் வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்!..

சேலத்தாம்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு V.பிரவீன்குமார் என்பவர் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து,சேலம் புறநகர் மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளரும், தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கிகளின் தலைவருமான R.இளங்கோவன் அவர்கள் தலைமையிலும், சேலம் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் E.பாலசுப்ரமணியன் மற்றும் சேலம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் AV.ராஜ் அவர்கள் முன்னிலையில் இன்று வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.