• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Sep 9, 2022
  1. வழியில் ஒலியின் சராசரி வேகம் எவ்வளவு?
    330 ms-1 ஆகும்.
  2. குடையைப் பார்த்து உருவான தொழில்நுட்ப கண்டுபிடிப்பு எது?
    பாரசூட்
  3. இரவில் மலரும் பூக்கள் பெரும்பாலும் எந்நிறத்தில் இருக்கும்?
    வெண்ணிறமாகவும் மணம் உள்ளதாகவும் இருக்கும்.
  4. மின் அலுத்தியில் வெப்பத்தை கடத்தும் அமைப்பு எது?
    ஈருளோகச்சட்டம்
  5. தண்ணீரில் மிதக்கும் உலோகம் எது,
    பொட்டாசியம்
  6. நீரின் கொதிநிலை எவ்வளவு?
    100 செல்சியஸ்
  7. மழை துளியில் உள்ள விட்டமின் எது?
    விட்டமின்- பி12
  8. பல ஆண்டுகள் ஆனாலும் கெடாத உணவு எது?
    தேன்
  9. நோய் எதிர்ப்பு சக்தி உள்ள விட்டமின் எது
    விட்டமின் சி
  10. எல்லா நோய்களையும் கட்டுப்படுத்தும் விட்டமின் எது?
    விட்டமின் இ