• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

ஆசியகோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா இறுதிபோட்டிக்கு செல்லுமா?

ByA.Tamilselvan

Sep 5, 2022

ஆசியகோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய இறுதிபோட்டிக்கு செல்லுமா?என்ற எதிர்பார்ப்பு விளையாட்டு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.
ஆசியகோப்பை தொடரின் குருப் 4 சுற்றில் நேற்று இந்திய அணி பாகிஸ்தானிடம் தோல்விடைந்தது. இந்நிலையில் இந்தியா இறுதிப்போட்டிக்கு செல்ல சில விஷயங்கள் நடக்கவேண்டும். அடுத்து வரும் ஆப்கன், இலங்கை போட்டியில் இந்தியா கட்டாயம் வெற்றி பெற வேண்டும். அதே சமயம் இலங்கையை ,பாகிஸ்தான் வீழ்த்த வேண்டும்.ஓருவேளை இலங்கை வெற்றி பெற்றுவிட்டால் பாக். ஆப்கானை வீழ்த்த, வேண்டும் .அப்படி நடந்தால் ஆப்கன் வெளியேறி விடும்.அதன்பின் ரன்ரேட்மிக முக்கியமானதாக மாறிவிடும். இனி வரும் போட்டிகளில் இந்தியாவின் வெற்றியை பொறுத்தே இந்தியாஇறுப்போட்டிக்கு செல்லுமா என்பது தெரியும்.