• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

இமயமலையில் நடிகர் அஜித்-வைரல் வீடியோ

ByA.Tamilselvan

Sep 2, 2022

நடிகர் அஜித் இமயமலையில் பைக்கில் ரைட் செல்லும் வீடியோ தற்போது அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித் பைக் ரசிகர் ,மேலும் கார் பந்தயங்களில் பங்கேற்ககூடியவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.தற்போது இமய மலையில் படபிடிப்பிற்கு இடையே பைக் ரைட் செல்வதற்காக அங்கு சென்றுள்ளார். இந்நிலையில் இமயமலையில் நடிகர் அஜித் தனது பைக்கில் ரைட் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. ஏகே61 படத்தின் இறுதி கட்டப் படபிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. அதற்குமுன்பாக கிடைத்த இடைவெளியில் இமயமலைக்கு பைக் பயணம் சென்றுள்ளார் அஜித். இமயமலைக்கு செல்லும் வழியில் ஆபத்தான வளைவுகளில் அஜித் பைக்கில் செல்லும் இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து சிலாகித்து வருகின்றனர்.