இந்திய அளவில் அதிக தற்கொலைகள் நடைபெறும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 2ம் இடத்தில் உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி மஹாராஷ்டிராவில் 2021ம் ஆண்டு 22,207 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.அதற்கடுத்தபடியாக இராண்டாம் இடத்தில் தமிழகத்தில் 18,925 பேரும் ,மத்திய பிரதேசத்தில் 16,965 பேரும் தற்கொலை செய்துள்ளனர். இந்திய அளவில் மொத்தம் ஒருலட்சத்து 64,033 பேர் தற்கொலை செய்துள்ளனர்.
அதிக தற்கொலைகள் – தமிழகம் 2ம் இடத்தில்!!!!
