• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தொண்டர்களை விலை பேசும் யுத்தத்தில் ஓ.பி.எஸ்- உதயகுமார்

ByA.Tamilselvan

Aug 26, 2022

தொண்டர்களை விலை பேசும் யுத்தத்தில் ஓ.பி.எஸ் இறங்கியிருப்பதாக முன்னாள் அமைச்சர் உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ்தற்போது விலை பேசும் யுத்தத்தை தொடங்கியுள்ளார் என உதயகுமார் பேச்சு.இது பற்றி அவர் பேசும் போது.. தொண்டர்கள் ஆதரவைப் பெறப் பதவி,பணம்.என்று விலைபேசித் தொடர்ந்துமுயன்று வருகின்றனர் ஓ.பி.எஸ்.-ம் அவரது புதல்வர்களும் .தொண்டர்களின் ஆதரவைப்பெற தன்சுயநலத்தால் ஆசை வார்த்தைகூறி பேரம் பேசுவது தரம் தாழ்ந்த செயலாகும், சுயநலத்தால் எதிலும் வெற்றி பெற முடியாது என்று உதயகுமார் கூறியுள்ளார்.