• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

புதிய சாதனை படைத்த ஆண்டர்சன்

ByA.Tamilselvan

Aug 26, 2022

இங்கிலாந்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஆண்டர்சன் தனது சொந்த மண்ணில் புதிய சாதனை படைந்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை ரசித்து பார்க்கும் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றவர் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன்.40 வயதான ஆண்டர்சன் 174 போட்டிகளில் விளாயாடியுள்ளார். இதில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டி சொந்த மண்ணில் அவருக்கு 100 வது டெஸ்ட் போட்டியாகும். இதன் மூலம் சொந்த மண்ணில் 100 டெஸ்ட் போட்களில் விளையாடிய முதல்வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். அவரை அடுத்து சொந்த மண்ணில் சச்சின்94, ரிக்கிபாண்டிங்92 போட்டிகளில் விளையாடியுள்ளனர்.