• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

பள்ளிகளில் காலை உணவு..,
வழிமுறைகளை வெளியிட்ட தமிழக அரசு..!

Byவிஷா

Aug 25, 2022

பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள இந்த அரசாணையில், காலை உணவு திட்டத்தை பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் சுழற்சி முறையில் மேற்பார்வையிட வேண்டும் எனவும், தரமான மற்றும் சுகாதாரமான உணவை போதுமான அளவுக்கு மாணவர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.