• Fri. Sep 26th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Aug 24, 2022

சிந்தனைத்துளிகள்

• முயற்சிகள் என்பது ஒன்றும் இல்லை
நீ தினம் இரவில் என்னவாக ஆக வேண்டுமென்று கனவு
காண்கிறயோ, அதை நிஜமாக மாற்றுவது தான்!

• கிடைக்கும் வாய்ப்புகளை பயன் படுத்தி
வெற்றி கனியை எட்டுபவனே சிறந்த
சாமர்த்தியசாலி ஆகிறான்!

• தன்னமிக்கை என்ற மெழுகுவர்த்தி உனக்குள்ளே தீராத வரை
சாதனை என்னும் தீப ஒளி உன் திறமைகளால் சுடர் விட்டு எரியும்!

• எவ்வளவு பெரிய கணக்காக இருந்தாலும்
அதற்கு தீர்வு காண வழிகள் பல உண்டு
அப்படி இருக்க உன் பிரச்சனை எனும் வலிகளை தீர்க்கவும்
உன் சிந்தனையில் வழி உண்டு!

• நீ அடைய முயலும் லட்சியம் வலுவாக இருந்தால்,
அதை செய்து முடிக்க வேண்டிய மனோதிடம்
உனக்குள்ளே தானாகவே வந்து விடுகிறது!