• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

வாத்தி கம்மிங் பாடலுக்கு ஆட்டம் போட்ட விஜய் தேவரகொண்டா…

Byகாயத்ரி

Aug 23, 2022

விஜய் தேவரகொண்டா சினிமாவில் நுழைந்த சில காலங்களிலேயே மக்களால் கொண்டாடப்படும் நடிகராக மாறிவிட்டார். இப்போது அவர் லிகர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

https://twitter.com/Namakkal_OTFC/status/1561719414809997313?s=20&t=yei9FwRfbVpzXCqObaijmw

பூரி ஜகன்நாத் இயக்கிய இப்படத்தில் நாயகியாக அனன்யா பாண்டே நடித்துள்ளார். பல மொழிகளில் வெளியாகப்போகும் இப்படத்தின் புரொமோஷனுக்காக படக்குழு நிறைய ஷோக்களுக்கு சென்று வருகிறார்கள். விஜய் தேவரகொண்டாவின் வீட்டில் கூட படம் நன்றாக ஓட வேண்டும் என ஸ்பெஷல் பூஜை எல்லாம் நடத்தப்பட்டது. பாலிவுட்டில் ஒரு நடன நிகழ்ச்சிக்கு விஜய் தேவரகொண்டா சென்றுள்ளார். அங்கு விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு உற்சாகமாக நடனம் ஆடியுள்ளார்.