• Sun. Apr 28th, 2024

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Aug 13, 2022
  1. 100 சதவீத தூய எத்தில் ஆல்கஹால் எப்படி அழைக்கப்படுகிறது?
    தனி ஆல்கஹால் என அழைக்கப்படுகிறது.
  2. பளபளப்புக்கொண்ட அலோகம் ?
    அயோடின்
  3. மின்சாரத்தைக் கடத்தும் அலோகம் ?
    கிராபைட்
  4. எப்சம் உப்பின் வேதிப்பெயர் ?
    மெக்னீசியம் சல்பேட்
  5. செயற்கை இழைகளுக்கு உதாரணம் ?
    பாலியெஸ்டர், நைலான், ரேயான்
  6. கேண்டி திரவம் என்பது ?
    பொட்டாசியம் பெர்மாங்கனேட்
  7. மோர்ஸ் உப்பின் வேதிப்பெயர் ?
    சோடியம் சல்பேட்
  8. அதிக அளவு பொட்டாசி யம் அயோடைடில் கரைக்கப்பட்ட மெர்க்குரிக் அயோடைடு கரைசல் ?
    நெஸ்லர் கரணிஎனப்படும்
  9. பார்மால்டிஹைடுடன் அம்மோனியா வினைபுரிந்து கிடைக்கும் கரிமச் சேர்மத்தின் பெயர் ? யூரோட்ரோபின்.
  10. சலவைப் பொருட்களின் அயனிப்பகுதி ?
    -SO3- Na+

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *