• Thu. Jan 22nd, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

இதை செய்யுங்க ..மக்களே கொடியேற்றுவார்கள் -வைரமுத்து

ByA.Tamilselvan

Aug 12, 2022
          இதை செய்தால் மக்களே  கொடியேற்றுவார்கள் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

மக்கள் தங்கள் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றவேண்டும் என்று பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார். 140 கோடி மக்களுக்கும் கல்வி,மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை இந்த நாடு வளர்த்து கொடுத்தால் கேட்காமலேயே ஒவ்வொரு இந்திய குடிமகனும் வீட்டில் எல்லா நாளும் தேசிய கொடியேற்றுவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.