• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

சந்தேகம் எழுப்பியதால் ஆ.ராசா மீது நடவடிக்கை

ByA.Tamilselvan

Aug 5, 2022
   5ஜிஸ்பெக்ட்ரம் ஏலத்தில் முறைகேடு நடந்துள்ளதாக சந்தேகம் எழுப்பியதால் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாமீது நடவடிக்கை .
       முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா  5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் முறைகேடு நடந்துள்ளதாக  சந்தேகம் எழுப்பியதை  அடுத்து  அவர்  மீதான 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் மேல் முறையீட்டு வழக்கை மீண்டும் தொடங்கியுள்ளது மத்திய அரசு.5ஜி  பற்றிய எதிர்கட்சிகளின் கருத்துகள் அரசுக்கு அவர்பெயர்  ஏற்படுத்துவதால்  இந்த நடவடிக்கை என சிபிஜ தெரிவித்துள்ளது. ஜனநாயகத்தில் கேள்வி எழுப்படும் போது  அதற்கு நியாயமான பதிலை  அளிக்கலாமே கேள்வியே கேட்க கூடாது என்கிறதா  மத்திய அரசு?