• Sat. Sep 20th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

தெலுங்கில் வெளியாகும் சிவகார்த்திகேயன் திரைப்படம்

நடிகர் சிவகார்த்திகேயன் – பிரியங்கா அருள்மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்டர்’ படத்தை நெல்சன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு
அனிருத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி மிக பெரிய ஹிட் அடித்துள்ளது. வரும் அக்டோபர் 9 ஆம் தேதி தியேட்டர்களில் படம் வெளியாகிறது என்று சமீபத்தில் படைக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார்கள்.

தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இந்த படம் ஒரே நாளில் வெளியாக உள்ளது. அதுமட்டுமின்றி சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் தெலுங்கில் வெளியாவது இதுவே முதல்முறை.