• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

அமைச்சரின் வைரல் வீடியோவிற்கு முற்றுப்புள்ளி

ByA.Tamilselvan

Jul 13, 2022

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ் ஆர். ராமச்சந்திரன் தன்னிடம் மனு அளிக்க வந்த பெண் மீது தாக்குதல் என வெளியான வீடியோவிற்கு முற்றப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் அருகே நேற்று வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ் ஆர். ராமச்சந்திரன் மனுகொடுக்க வ ந்த பெண்ணை தலையில் பேப்பரால் அடித்த வீடியோ வைரலான நிலையில் பலரும் கண்டனங்களை தெரிவித்துவந்தனர்.

சிலரோ அமைச்சர் பதவி விலகவேண்டும் என வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் அப்பெண் அந்த சம்பவம் குறித்து பேட்டியளித்தார். அதில் அமைச்சர் என் அண்ணன்,சொந்தக்காரர்தான் .அந்த உரிமையையிலேய என்னை செல்லமாக தட்டினார். என விளக்கமளித்தார்.