• Fri. Aug 14th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

தேசிய சின்னமாக ராமர் பாலத்தை அறிவிக்க வேண்டும்- பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி

Byகாயத்ரி

Jul 13, 2022

ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி மனு தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையே ராமர் பாலம் ராமாயணம் காலத்தில் கட்டப்பட்டது என்று வரலாற்று புராணம் கூறுகிறது. இந்த நிலையில் ராமர் பாலத்தை தேசிய சின்னமாக்க வேண்டும் என பாஜக எம்பி சுப்பிரமணியன் சாமி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டதாக தகவல்கள் வெளியானது. சுப்ரீம் கோர்ட்டில் இந்த மனு ஜூலை 26ஆம் தேதி விசாரிக்கப்பட உள்ள நிலையில் ராமர் பாலம் தேசிய சின்னமாக மாற்றப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.