• Sun. Oct 4th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

சர்வதேச அழகியாக பிலிப்பைன்ஸ் திருநங்கை தேர்வு

ByA.Tamilselvan

Jun 26, 2022

சர்வதேச போட்டியில் அழகியாக பிலிப்பைன்ஸ் திருநங்கை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.திருநங்கைகளுக்கான
சர்வதேச அழகிப்போட்டியில் பிலிப்பைன்சை சேர்ந்த பிலிப்பினா ரவேனா பட்டம வென்றுள்ளார்.கொரோனா தொற்று காரணமாக 2 ஆண்டுகள் நடைபெறாமல் இருந்த நிலையில் இந்தாண்டு தாய்லாந்தில் போட்டி நடைபெற்றது. இறுதிச்சுற்றில் 22 அழகிகள் பங்கேற்ற நிலையில் தொழில் முனைவோரான பிலிப்பினாரவேனா அழகியாக தேர்வு செய்யப்பட்டார். கொலாம்பியா ,பிரான்ஸ் அழகிகள் 2,3 வது இடத்தை பிடித்தனர்.