• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தாத்தாவின் வசனத்தை அவரிடமே நடித்துக்காட்டும் பேத்தி..!

Byவிஷா

Jun 21, 2022

தமிழ்த் திரையுலகில் கவுண்டமணி – செந்தில் கூட்டணியின் காமெடிக்கென்று தனியாக ஒரு ரசிகர் கூட்டமே உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இருவரும் இணைந்து நடித்தால் ரசிர்கள் சிரித்து சிரித்து டயர்டவாது என்பது நிச்சயம். இருவரும் அண்ணன், தம்பியாக நடித்த பல காமெடிகள் ரசிகர்களின் ஹிட் லிஸ்டில் இடம் பெற்று உள்ளது. மேலும் இருவதும் இணைந்து நடிக்கமாட்டார்களா என்ற ஏக்கமும் நிலவி வருகிறது. இந்த நிலையில் நடிப்பில் மட்டுமல்ல, அரசியலிலும் பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்த நிலையில் நடிகர் செந்திலின் பேத்தியான மிருதி என்பவர், தனது தாத்தா முன்பே அவருடைய காமெடி வசனத்தைப் பேசி நடித்து அசத்திய விடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.