• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

சிந்தனைத் துளிகள்

Byவிஷா

Jun 16, 2022

• ”தகுதிக்கு மீறி வாங்கப்படும் கடனுக்கு வட்டியாக
மானத்தையும் கட்ட வேண்டியிருக்கும்.”

• “சில நேரங்களில் குள்ள நரியின் புத்தி கொஞ்சமாவது இருக்க வேண்டும்..
குழி பறிக்க அல்ல குழியில் விழாமல் இருக்க.”

• “மனிதனுக்கு பிரச்சனை இல்லை என்றால்..
கடவுளுக்கு அர்ச்சனை இல்லை.”

• “ஒருபோதும் உங்களை நியாயப்படுத்திக் கொள்ள
பிறரை காயப்படுத்தி விடாதீர்கள்.”

• “தடைகள் இருக்கும்.. சந்தேகங்கள் இருக்கும்..
ஆனால் கடின உழைப்பால் இவை அனைத்தையும் வெல்ல முடியும்.”