• Fri. May 3rd, 2024

லெஜண்ட் சரவணன் பட பாடலின் சாதனை!

லெஜெண்ட் சரவணன் நடித்த லெஜெண்ட் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்று சமீபத்தில் வெளியானது
இந்த பாடல் யூடியூபில் மிகவும் பிரபலமானது என்பதும் நாடு நாடு முழுவதும் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது இந்த பாடல் யூடியூபில் 6 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை செய்துள்ளது

ரஜினி கமல் அஜீத் விஜய் படங்கள் போன்று, ஒரு புதுமுக நடிகரின் பாடல் யூடியூப்பில் சாதனை பெற்றுள்ளது திரையுலகினரை ஆச்சரியப்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்த குஷியோடு படக்குழுவினர் அடுத்த பாடலையும் வெளியிட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *