• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இரண்டாவது காதலரையும் கழட்டிவிட்ட பிரபல நடிகை!

By

Aug 30, 2021 ,

ஸ்ருதி ஹாசனும், டெல்லியை சேர்ந்த டூடுல் கலைஞரான சாந்தனு ஹசாரிகாவும் காதலித்து வந்தனர். மும்பையில் இருக்கும் ஸ்ருதியின் வீட்டில் லிவ் இன் டு கெதர் முறைப்படி சேர்ந்து வாழ்ந்து வந்தார்கள்.

இந்நிலையில் தன் காதலருக்கு சமைத்து கொடுப்பது, அவருடன் நெருக்கமாக இருப்பது என பல்வேறு புகைப்படங்களை ஸ்ருதிஹாசன் வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில் சாந்தனுவும், ஸ்ருதியும் பிரிந்துவிட்டார்கள் என்று பேசப்படுகிறது. ஸ்ருதியின் பிறந்தநாள் அன்று அவர் சாந்தனுவை காதலிப்பது உறுதியானது. இந்நிலையில் 8 மாதத்திற்குள் காதல் முறிந்துவிட்டதாக கிசுகிசுக்கப்படுகிறது.