• Thu. Aug 27th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

டைட்டானிக் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் கலையரசன், நடிகை கயல் ஆனந்தி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “டைட்டானிக்”. எம்.ஜானகிராமன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஆஷ்னா சவேரி, காளி ஆகியோர் நடித்துள்ளார்கள். படத்தை சி.வி.குமார் தயாரித்துள்ளார். படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்திற்கான படப்பிடிப்புகள் கடந்த ஆண்டே முடிக்கப்பட்டுவிட்டு ரிலீசுக்கு தயாரானது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்ததால் ரிலீஸ் தேதி தள்ளி சென்றது. தற்போது மே 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.