• Mon. Nov 24th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

வைரலாக ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் புகைப்படம்!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பகிர்ந்துள்ள வொர்க் அவுட் புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
சமீபத்தில் தனது கணவர் தனுஷுடன் விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு சினிமாவில் மிகவும் பிஸியாக இயங்கி வருகிறார். அவரின் அடுத்த இயக்கமான பயணி ஆல்பத்தை தமிழில் ரஜினிகாந்த் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு மகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த ஆல்பம் நான்கு மொழிகளில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தான் பாலிவுட் படம் ஒன்றை இயக்கபோவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் இப்போது ஜிம்மில் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை வெளியிட அது வைரலாகி வருகிறது.