• Sun. Aug 30th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விமல் நடிக்கும் ‘குலசாமி’ போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டார்..!

நடிகர் விமல், நடிகை தான்யா ஹோப் நடிக்கும் ‘குலசாமி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்.

‘நாயகன்’ மற்றும் ‘பில்லா பாண்டி’ ஆகிய படங்களை இயக்கிய ‘குட்டிப் புலி’ சரவண சக்தி இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.விரைவில் திரைக்கு வரவிருக்கும் இந்த ‘குலசாமி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி இன்றைக்கு வெளியிட்டார். ஆக்க்ஷன் த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படத்தின் டீஸர் விரைவில் வெளியாகும் என படக் குழு தெரிவித்துள்ளது.