Skip to content
- இடைநிலத் தாவரத்திற்கு உதாரணம்?
பலா - மூன்றாம் நிலை நுகர்வோருக்கு உதாரணம்?
கழுகு - இரண்டாம் நிலை நுகர்வோருக்கு உதாரணம்?
பாம்பு - வரிக்குதிரை காணப்படும் நில வாழிட சூழ்நிலை?
புல்வெளிப்பிரதேசம் - பென்குயின்கள் காணப்படும் வாழிடம்?
தூந்திரப்பிரதேசம் - எலி ஒருமுறை போடும் குட்டிகளின் எண்ணிக்கை?
10-15 - மழைநீருக்கு ஆதாரம்?
காடுகள் - சூழ்நிலை பாதிப்படைவதற்கு முக்கியக் காரணம்?
மக்கள்தொகை - மண்ணுக்கும் மண்புழுவுக்கும் உள்ள தொடர்பைக் கண்டறிந்தவர்?
சார்லஸ் டார்வின் - பிளேக் நோய்க்கான கடத்தியாக செயல்படுவது?
சீனோப்சில்லா