• Fri. May 3rd, 2024

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Mar 1, 2022
  1. ஒரு வருடத்தில் உள்ள வாரங்களின் எண்ணிக்கை?
    52
  2. நிறையை அளக்க பயன்படுத்தும் எஸ்.ஐ அலகு முறை?
    கி.கி.
  3. எஸ்.ஐ அலகு முறையின் அடிப்படை அலகுகள்?
    லிட்டர்
  4. கடிகாரத்தில் நிமிட முள் 10 ஆம் எண்ணிலிருந்து 12 ஆம் எண்ணிற்கு செல்ல ஆகும் விநாடிகள் ?
    600
  5. ஓர் எண்ணை இரண்டு (அ) அதற்கு மேற்பட்ட எண்களின் பெருக்கலாக பிரிக்க முடியுமானால் அந்த எண்களின் பெயர்?
    காரணிகள்
  6. வேரின் மாற்றுருக்கள்?
    ஆணிவேர் மாற்றுரு, சல்லிவேரின் மாற்றுரு
    ஆணிவேரின் மாற்றுருக்கு எடுத்துக்காட்டு – கேரட், முள்ளங்கி, பீட்ரூட்
  7. கூம்பு போன்று மேற்பகுதி அகன்றும், கீழ்பகுதி குறுகியும் காணப்படும் மாற்றுருக்கு உதாரணம்?
    கேரட்
  8. நேஃபிபார்ம் வேருக்கு உதாரணம்?
    பீட்ரூட்
  9. மறுசுழற்சி செய்யும் விலங்கினம்?
    மண்புழு
  10. இலைகள் முட்களாக மாறியுள்ள தாவரத்திற்கு உதாரணம்?
    சப்பாத்திக்கள்ளி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *