• Mon. Aug 10th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

ஹாலிவுட்டில் நுழைகிறார் ஹிலாரி கிளின்டன்?

அமெரிக்க முன்னாள் அதிபர் கிளின்டன் மனைவி ஹிலாரி கிளின்டன் திகில் படத்தின் மூலம் ஹாலிவுட்டில் நுழைய உள்ளார்..

லூயிஸ் பென்னி என்பவருடன் இணைந்து எழுதிய ஸ்டேட் ஆப் டெரர் என்ற நாவலை திரைப்படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசில் முக்கிய பொறுப்பு வகிக்கும் எலன் ஆடம் என்ற பெண், உலகளாவிய ஒழுங்கை சீர்குலைக்கவும் அச்சுறுத்தல் மற்றும் மோதலை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படும் பயங்கரவாதத் தாக்குதலை முறியடிக்க ஒரு குழுவைத் திரட்டி எதிர்கொள்வதே கதை. இந்த கதையை ஹிலாரி கிளின்டன் மற்றும் லூயிஸ் பென்னி இருவரும் வேறு நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க உள்ளனர்