• Fri. Nov 14th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

அழகு குறிப்புகள்:

Byவிஷா

Feb 10, 2022

கை, கால் முட்டிகளில் உள்ள கருப்பு நிறம் மாற:

கை, கால் முட்டிகளில் கருப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சப்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளித்தால், நாளடைவில் கறுப்பு நிறம் மறைந்து விடும்.