• Thu. Nov 13th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

பிரேம்ஜிக்கு காதல் வந்துடுச்சு..சீக்கிரமே டும்.. டும்.. டும் தான்…

Byகாயத்ரி

Feb 9, 2022

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நட்சத்திரம் பிரேம்ஜி அமரன், இவர் இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பன்முக திறமை கொண்டவர்.

இவரின் அண்ணனும் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனருமான வெங்கட் பிரபுவின் அனைத்து படங்களிலும் பிரேம்ஜி நடித்து விடுவார்.இந்நிலையில் 42 வயதாகியும் கல்யாணம் செய்துகொள்ளாமல் சுற்றிக்கொண்டு இருந்த பிரேம்ஜி, பாடகி ஒருவரை காதலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.கில்லாடி, அதலால் காதல் செய்வீர் உள்ளிட்ட படங்களில் பாடல் பாடியுள்ள வினைதாவை பிரேம்ஜி காதலிப்பதாக தெரியவந்துள்ளது.