• Sun. Jul 12th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

தேசிய போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் மோடி மரியாதை

Byகாயத்ரி

Jan 26, 2022

இந்தியா முழுவதும் இன்று 73-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனையடுத்து டெல்லியில் அமைந்துள்ள தேசிய போர் நினைவுச் சின்னத்தில், பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தேசத்திற்காக உயிர்நீத்து தியாகம் செய்த வீரர்களுக்கு பிரதமர் மோடி மவுன அஞ்சலி செலுத்தினார்.
இதை தொடர்ந்து போர் நினைவுச் சின்னத்தில் வருகை பதிவேட்டிலும் பிரதமர் மோடி கையெழுத்திட்டார்.