• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Jan 24, 2022
  1. இந்தியாவில் மிக அதிக உள்நாட்டு நீர் வழிப் போக்குவரத்து நடைபெறும் நதி எது?
    ஹ_க்ளி
  2. சாத்பூரா மற்றும் விந்திய மலைகளுக்கு இடையே பாய்ந்து செல்லும் நதி எது?
    நர்மதை
  3. மிக நீண்ட கடற்கரையை உடைய மாநிலம் எது?
    ஆந்திரப் பிரதேசம்
  4. கடல் மட்டத்தில் ஒலியின் வேகம் எவ்வளவு?
    340 மீஃவி
  5. உலகின் நீளமான நதி எது?
    நைல் நதி
  6. பிளவு பள்ளத்தாக்கில் பாயும் நதி?
    தப்தி
  7. மரகதத்தீவு என்று அழைக்கப்படுவது?
    அயர்லாந்து
  8. தென் அமெரிக்க கிழக்கு கடற்கரை பகுதியில் காணப்படும் குளிர் நீரோட்டம் எது?
    பாக்லாந்து
  9. இந்தியாவில் மீன் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம்?
    மேற்கு வங்காளம்
  10. தென்னிந்தியாவின் மிக நீளமான ஆறு?
    கோதாவரி