• Thu. Nov 13th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

பாம்பு மரத்தில் ஏறும் வீடியோ

பாம்பு மரத்தில் ஏறும் வீடியோ (Viral Video) ஒன்று தற்போது வைரலாகிவருகிறது. மரம் ஏறும் போது வழுக்கும், அதிலும் பனை மரம் மிகவும் உயரமாக இருக்கும் என்பதால், பாக்குமரத்தில் ஏறுவதற்கு சிறப்பு பயிற்சி வேண்டும்.

“கன்செர்டினா லோகோமோஷன்” (concertina locomotion) என்று அழைக்கப்படும் பிடித்து பிறகு அதை தளர்த்துவது என்ற இயக்கத்தின் அடிப்படையில் பாம்புகள் மரமேறும் என்ற விளக்கத்துடன் இந்த வீடியோவை பகிர்ந்த நெட்டிசன் தெரிவிக்கிறார்.

இந்த வீடியோவை பகிர்ந்திருப்பது சுசாந்தா நந்தா என்ற வனத்துறை அதிகாரி தான். அவர், @susantananda3 என்ற தனது டிவிட்டர் கணக்கில் இருந்து இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.