• Fri. Nov 14th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ஆவடி, தாம்பரம் புதிய காவல் ஆணையரகம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரகங்களை காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ஆவடி காவல் ஆணையரக கட்டுப்பாட்டில் 25 காவல் நிலையங்கலும், தாம்பரம் காவல் ஆணையரக கட்டுப்பாட்டில் 20 காவல் நிலையங்களும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவடி காவல் ஆணையராக சிறப்பு அதிகரியாக சந்தீப் ராய் ரத்தோரும், தாம்பரம் காவல் ஆணையரக சிறப்பு அதிகாரியாக ரவியும் பொறுப்பொற்றுக் கொண்டனர்.


இந்நிலையில், ஆவடி காவல் ஆணையராக சந்ததீப் ராய் ரத்தோர், தாம்பரம் காவல் ஆணையராக ரவி ஆகியோர் முறைப்படி நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.