• Sun. Nov 29th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

ஆசிட் விற்பனைக்கு தடை…

தனியார் மற்றும் தனி நபர்கள் ஆசிட்டை சில்லறை விற்பனை செய்வதற்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும் என ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

கட்டுப்பாடு இல்லாமல் ஆசிட் விற்கப்படுவது, ஆசிட் வீச்சு சம்பவங்கள் அதிகரிக்க காரணமாக உள்ளது.

மருத்துவப் பயன்பாடுகளுக்கு மட்டுமே ஆசிட் பயன்படுத்தப்பட வேண்டும்.

அரசு மருத்துவமனை மருந்தகங்களில் மட்டுமே ஆசிட் விற்கப்பட வேண்டும்.

வாங்குபவரின் ஆதார், அடையாள அட்டை விவரங்களை சேகரித்து வைக்க வேண்டும் -என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.