• Thu. Oct 29th, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

முதல்வர் விஜய் வரும் 2ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகை என தகவல்..,

ByS. SRIDHAR

Oct 29, 2026

புதுக்கோட்டைக்கு முதல்வர் ஜோசப் விஜய் வருகிறார் பல்வேறு நிகழ்ச்சிகளை கலந்து கொள்ள மற்றும் புதிய பேருந்து நிலையம் புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தை திறந்து வைக்க வருகிறார்

முதல்வர் விஜய் வரும் 2ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகை என தகவல்கள் வெளியாகியுள்ளது*

புதுக்கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள உள்விளையாட்டு அரங்கைத் திறந்து வைப்பதாகச் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட பேருந்து நிலையம்: புதுப்பிக்கப்பட்ட பேருந்து நிலையத்தையும் திறந்து வைக்க உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியின்போது நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தைச் சேர்ந்த ஹெலிபேட், ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோரின் ஏற்பாடுகள் நடைபெற போவதாக தகவல்