தேக்கம்பட்டி சிறையிலிருந்து 17 சிறை கைதிகள் நேற்று முன்தினம் தப்பி ஓடிய நிலையில் சிறை வளாகம் அருகே உள்ள அமச்சியாபுரம் மலைப்பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசார் கிடைத்த அடிப்படையில் தேடி வந்தனர்.

இந்த நிலையில் மலைப்பகுதிகளில் போலீசார் தேடி வந்த நிலையில் ,தப்பி ஓடிய சிறை கைதிகளில் பொன்முத்து செல்வன் மற்றும் ரெஜின் ஆகிய இருவரை தற்போது காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.




