மாமன்னர் மருது பாண்டியர் 225 வது குருபூஜையை முன்னிட்டு மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் அகமுடையார் உறவின்முறை அறக்கட்டளை சார்பில் மருது பாண்டியர்களின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.

முள்ளி பள்ளம் அகமுடையார் உறவின்முறை அறக்கட்டளை தலைவர் கிட்டு என்றகிருஷ்ணன் செயலாளர் தெய்வேந்திரன் பொருளாளர் குமார் மற்றும் சிறப்பு விருந்தினர் அவனியாபுரம் வக்கீல் பிரகாஷ் பிஎன்டி நகர் வழக்கறிஞர் சரவணன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மார்நாட்டான் ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் கேபிள் ராஜா முன்னாள் எஸ் ஐ திரு சங்கு மற்றும் திருப்பதி இன்ஜினியர் கண்ணன் மனோகரன் காமராஜ் ராசு டீக்கடைகணேசன் டீக்கடை முருகன் கோக்கனெட் மலைச்சாமி புதுப்பட்டி மகாராஜன் தமிழ்நாடு முக்குலத்தோர் சங்க

சோழவந்தான் நிர்வாகி மன்னாடிமங்கலம் பிரசாத் உட்பட பலர் கலந்து கொண்டனர். மருது பாண்டியர் குருபூஜையை முன்னிட்டு பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.





