விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா ஆ..லட்சுமிபுரம் கிராமம், உட்கடை கோபாலபுரம் கிராமத்தில் வசித்து வரும் த
குருசாமி த/பெ.சின்ன சுப்பையா என்பவரது குடியிருப்பு வீட்டின் படுக்கையறை மேற்கூறையானது நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக, இன்று காலை 4.30 மணி அளவில் இடிந்து விழுந்துள்ளது.

அந்த அறையில் அப்போது யாரும் இல்லாததால் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.




